தம்பி கோ.ஜீவா

தம்பி கோ.ஜீவா The Gateway of Greater Chennai

அனைவருக்கும் வணக்கம் இந்த இடம் ஆவடி வசந்தம்  நகரில் உள்ளது  நமது சங்கத்தின் சார்பாக நாம் தான் எடுத்துள்ளோம் மொத்த இடம் 2...
14/05/2024

அனைவருக்கும் வணக்கம் இந்த இடம் ஆவடி வசந்தம் நகரில் உள்ளது நமது சங்கத்தின் சார்பாக நாம் தான் எடுத்துள்ளோம் மொத்த இடம் 25 சென்ட் J V அல்லது அவுட்டர் ரேட்டுக்கு இந்த இடம் விற்பனைக்கு உள்ளது
J V ரேஷியோ 50 /50 அட்வான்ஸ் ஒரு கோடி
தொடர்புக்கு
S. K. Raja
9941153880
தம்பி கோ.ஜீவா
090807 10603

01/02/2024

நம்ம திருவூரில் தரமான வீட்டுமனைகள்....இடம்விக்க நாங்க ரெடி..வாங்க நீங்க ரெடியா ....அருள்மிகு சிங்காண்டீஸ்வரர் உடனரை ஸ்ரீ உத்தலாம்பாள் திருக்கோவிலுக்கு மிக அருகில்....

திருவள்ளூரில் இருந்து 7 கிலோமீட்டர் பூந்தமல்லியில் இருந்து 16 கிலோமீட்டர் திருமழிசையில் இருந்து 12 கிலோமீட்டர் தான்.....

சென்னை பப்ளிக் ஸ்கூல் , ஜேக்கப் மெட்ரிகுலேஷன் ஸ்கூல் , பனிமலர் இன்ஜினியரிங் காலேஜ் , ஸ்ரீ வெங்கடேஸ்வரா காலேஜ்ன்னு சகல வசதிகளுக்கு மிக அருகில்....

Kingfisher , Lotte chocolates , coca cola ல வேலை பாக்குறவங்க வீடு கட்ட உகந்த இடம்....
Fully gated community, dtcp approved , முழு நீள தார் சாலைகள் , பஸ் ஸ்டாப் , ரயில்வே ஸ்டேஷன் , park, அதே நேரத்தில் உங்களுடைய குழந்தைகளோட வருங்கால முதலீடாக இந்த இடத்தை நீங்க வாங்கலாம்....

பிப்ரவரி 16ம் தேதிக்குள் இடம் வாங்குறவங்களுக்கு எட்டு கிராம் தங்க நாணயம் இலவசம்...
நம்பி வாங்க உங்களுக்கு புடிச்ச இடத்தை வாங்கி சந்தோஷமா போங்க
For booking
6381204162
95006 33899
9840063404

06/08/2023
இந்திய தேசிய ரியல்எஸ்டேட் மற்றும் லேன்ட்டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம்  🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸சைதாப்பேட்டை தொகுதி   சார்ந்...
25/07/2023

இந்திய தேசிய ரியல்எஸ்டேட் மற்றும் லேன்ட்டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் நலச்சங்கம்
🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸

சைதாப்பேட்டை தொகுதி சார்ந்த நிர்வாகிகள் மறு சீரமைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தம்

25- 07 - 2023. செவ்வாய்க்கிழமை
மாலை 05:00 மனியளவில்

அன்று
நமது சைதாப்பேட்டை தொகுதி
சார்ந்த
தலைவர் பொருளாளர் செயலாளர்
தொகுதி நிர்வாகிகள்
தொகுதி துணை நிர்வாகிகள்
செயற்குழு தலைவர்கள் செயற்குழு உறுப்பினர்கள்
வட்ட நிர்வாகிகள்
மற்றும் அதன் சுற்றியுள்ள சங்கஉறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
நமது அகில இந்திய தலைவர்
விருகை
V.N கண்ணன் அவர்கள் ஆணைக்கிணங்க

தலைமை

A.பாலசுப்பிரமணி
மாநில அமைப்பாளர்

முன்னிலை

மாவட்ட தலைவர்
K.ராஜபாண்டி
செயலாளர்
மு.மகேந்திரன்
பொருளாளர்
V.R.நாகராஜன்

அவர்கள்
முன்னெடுப்பில்
நமது சைதை தொகுதி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்

இப்படிக்கு
தென் சென்னை மேற்கு மாவட்ட நிர்வாகம்
🙏🙏🙏🙏🙏🙏🙏

23/07/2023

Address

Avadi

Website

Alerts

Be the first to know and let us send you an email when தம்பி கோ.ஜீவா posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category