31/10/2024
🪔🧨🧰🪜💰💵💪🙇🙌💣🪔
உங்கள் இல்லங்களில் இன்று ஏற்றப்படும் தீபத்தின் ஒளியானது
🪔 இருளை அகற்றி🪔
பிரகாச ஒளியால் உங்கள்
உள்ளத்தில் மகிழ்ச்சியையும்💖,
குடும்பத்தில்ஒற்றுமையையும்💝,
முயற்சியில் வெற்றியையும்👍,
வீட்டில் நல்ல சுகத்தையும்💚,
குலதெய்வத்தின் அருளையும்🙇,
உடலில் ஆரோக்கியத்தையும்💪,
நண்பன் மற்றும் துணைவியின் அரவனைப்பையும்💘,
தீராத பிரச்சைக்கு தீர்வையும்🧰,
தாய், தந்தையின் ஆசியையும்🙌,
தொழில் மற்றும் வேலையில் முன்னேற்றத்தையும்🪜,
உழைப்பின் முழுலாபத்தையும்💰,
நிம்மதியான உறக்கத்தையும்😴
தர வேண்டும் என எல்லாம் வல்ல எங்கள் குலதெய்வம்
ஸ்ரீ முத்து வேம்பையா சுவாமியை
வேண்டிக் கொள்கிறேன்🙏🙏🙏.
அனைவருக்கும் இனிய
💥💫🧨தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்களுடன்✨💣💥
உங்கள் நண்பன்
S.ராஜாராம் சத்தியமூர்த்தி,
ALP ஜோதிடர், சென்னை.
செல்: 9043319066
S.முத்துச்சந்திரா சத்தியமூர்த்தி,
பாரம்பரிய ஜோதிடர்,
ஸ்ரீ அம்மன் ஜோதிடநிலையம்.
திருச்சிற்றம்பலம்.
View our What's up channel: https://whatsapp.com/channel/0029VaApad91t90TUCdWVb17
Follow our page : https://www.facebook.com/share/PXgEi3Z2TKgJPYQE/
🪔🧨🧰🪜💰💵💪🙇🙌💣🪔