France Immigration and Integration Center

France Immigration and Integration Center Informations de contact, plan et itinéraire, formulaire de contact, heures d'ouverture, services, évaluations, photos, vidéos et annonces de France Immigration and Integration Center, 10 Rue Saint-Vincent de Paul, Paris.

France Immigration & Integration Center (FIIC) by TSA
Professional Legal & Administrative Support Across France
Residence Permits • Regularisation • Appeals • Integration Support
Serving Asian Communities

17/05/2026

CRA — நீங்கள் சிறையில் இல்லை
ஆனா முழு சுதந்திரமும் இல்லை.

இது Centre de rétention administrative.
நாட்டைவிட்டு வெளியேற்றத்திற்கு முன்
தற்காலிகமாக வைக்கப்படும் இடம்.

சில நாட்கள்… சில நேரங்களில் வாரங்கள்.

ஆனா மறக்காதீர்கள் —
உங்களுக்கு இன்னும் உரிமைகள் இருக்கின்றன.

இந்த தகவலை save பண்ணிக்கோங்க.
தேவைப்பட்டால் private-ஆ share பண்ணலாம்.

#சட்டஎச்சரிக்கை

10/05/2026

போலீஸ் கைது செய்த பிறகு
3 விஷயங்கள் நடக்கலாம்.

1️⃣ உடனடி விடுவிப்பு (அரிது)
2️⃣ OQTF — வெளியேற உத்தரவு
3️⃣ CRA — retention centre

இந்த நிலை வந்தால்
அமைதியாக இருந்து
உங்கள் உரிமைகளை நினைவில் வைத்திருங்கள்.

இந்த தகவலை save பண்ணிக்கோங்க.
தேவைப்பட்டால் private-ஆ share பண்ணலாம்.

#சட்டஎச்சரிக்கை

03/05/2026

போலீஸ் கைது செய்த பிறகு
முதலில் என்ன நடக்கும் தெரியுமா?

24 முதல் 48 மணி நேரம்
உங்கள் நிலை முழுவதும் சரிபார்க்கப்படும்.

இந்த நேரத்தில்
நீங்கள் என்ன பேசுறீங்க
மிகவும் முக்கியம்.

இந்த தகவலை save பண்ணிக்கோங்க.
தேவைப்பட்டால் அமைதியாக share பண்ணலாம்.

#சட்டஎச்சரிக்கை

27/04/2026

🚨 இன்று பிரான்சில்
விசா இல்லாமல் இருந்தால்…
👮‍♂️ போலீஸ் நிறுத்தினா
இந்த 4 விஷயங்கள்
மிகவும் முக்கியம்.
⚠️ ஒரு தவறும்
பெரிய பிரச்சனையாக மாறலாம்.
🧘 அமைதியாக இருங்கள்.
✍️ புரியாத ஆவணத்தில் கையெழுத்திடாதீர்கள்.
⚖️ வழக்கறிஞரை கேளுங்கள்.
🌐 மொழிபெயர்ப்பாளரை கேளுங்கள்.
💾 இந்த தகவலை save செய்து வையுங்கள்.
📤 தேவைப்பட்டால் அமைதியாக share பண்ணுங்கள்.
#சட்டஎச்சரிக்கை

🚨 பிரான்சில் ஆவணங்கள் (விசா) இல்லையா? இதை கண்டிப்பாக  #தெரிந்துகொள்போலீஸ் உங்களை நிறுத்தினால், ஒரு சிறிய தவறும் பெரிய பி...
23/04/2026

🚨 பிரான்சில் ஆவணங்கள் (விசா) இல்லையா? இதை கண்டிப்பாக #தெரிந்துகொள்
போலீஸ் உங்களை நிறுத்தினால், ஒரு சிறிய தவறும் பெரிய பிரச்சனையாக மாறலாம்.
👉 காவலில் வைத்தால் உங்கள் உரிமைகள்:
✔️ அமைதியாக இருக்கலாம்
✔️ புரியாத எதிலும் கையெழுத்திட வேண்டாம்
✔️ உடனே வழக்கறிஞரை கேளுங்கள்
✔️ மொழி புரியவில்லை என்றால் மொழிபெயர்ப்பாளர் கேளுங்கள்
⚠️ இந்த தகவல் மிகவும் முக்கியம்.
📞 உதவி தேவை?
TSA France – நம்பத்தகுந்த வழிகாட்டி📲 09 70 70 04 64
📢 இதை உங்கள் நண்பர்கள், குடும்பத்தாருடன் பகிருங்கள்.
ஒருவரின் எதிர்காலத்தை பாதுகாக்க இது உதவும்.

#உரிமைகள்

07/04/2026
01/04/2026

🇫🇷பிரான்சில் « SALARIÉ » வேலை விசா புதுப்பிப்பு - Autorisation de Travail அல்லது வேலை மாற்றம் காரணமாக சிக்கலில் இருந்த ஒருவருக்கு வெற்றிகரமாக தீர்வு! ☘️
🛑 ஒரு சிறிய தாமதம் உங்கள் வேலையையும், தங்குமிட உரிமையையும் பாதிக்கலாம்.

🙏 ஒரு வேண்டுகோள் (மற்றவர்களுக்கு உதவுங்கள்):
இந்த தகவல் நமது தமிழ் சமூகத்தில் பலருக்குத் தெரியாமல் இருக்கலாம். தயவுசெய்து இந்த வீடியோவை பகிருங்கள் (SHARE). உங்கள் ஒரு "Share" ஒருவரின் வேலையையும் எதிர்காலத்தையும் காப்பாற்றக்கூடும்!

ஏன் TSA-வை தேர்ந்தெடுக்க வேண்டும்?
✅ அனுபவம்: தமிழ் சமூகத்திற்கு பல ஆண்டுகால வெற்றிகரமான வழிகாட்டுதல்.
✅ நேரடி தீர்வு: உங்கள் பிரச்சனையை ஆராய்ந்து சரியான சட்டபூர்வ வழியை காட்டுகிறோம்.
📩 ஆலோசனைக்கு உடனே எங்களுக்கு "MESSAGE" அனுப்புங்கள்.
📞 அலுவலகம் : 09 70 70 04 64
📍 முகவரி: 10 rue Saint Vincent de Paul, Paris.

#உதவபகிரவும் ார்வைகள்

27/03/2026

🇫🇷 TSA Academy (France Integration Center)– French Speaking Program (Paris)

🛑 Online class தேடுகிறீர்களா?
👉 இது உங்களுக்கு இல்லை

📍 100% நேரடி வகுப்புகள் – Paris மட்டும்

French பேச தெரியாம தயக்கம் இருக்கிறதா?
👉 இங்கே practice செய்து நம்பிக்கையுடன் பேச கற்றுக்கொள்ளுங்கள்

🔹 ஏன் எங்களை தேர்வு செய்ய வேண்டும்?

✅ French (FLE) ஆசிரியர்களுடன் நேரடி பயிற்சி
✅ சிறிய குழு – அதிகமாக பேசும் வாய்ப்பு
✅ உண்மையான classroom அனுபவம்
✅ வேலை செய்பவர்களுக்கு ஏற்ற பயிற்சி

📅 வாரத்தில் 1 நாள் – புதன்கிழமை
⏰ மாலை 17:30 – 19:00

⚠️ குறைந்தபட்சம் A1 French அறிவு அவசியம்
⚠️ இடங்கள் குறைவு – serious learners மட்டும்

🚀 இப்போதே பதிவு செய்யுங்கள்
👉 Website / WhatsApp / Facebook மூலம் தொடர்பு கொள்ளலாம்

உங்களை விரைவில் TSA Academy-யில் சந்திப்போம்!

25/03/2026

உண்மையான வாடிக்கையாளர் அனுபவம் 🇫🇷
அவரது ANEF கணக்கு முழுமையாக முடங்கியிருந்தது — புதுப்பிப்பு கூட செய்ய முடியவில்லை.
TSA-FIIC-க்கு வந்த பிறகு, 60 நாட்களுக்குள் பிரச்சனை முழுமையாக தீர்ந்தது!
நாங்கள் சட்டபூர்வமான வழியில் உங்கள் பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறோம்.
நீங்களும் ANEF அல்லது ரெகுலரைசேஷன் பிரச்சனையில் சிக்கியுள்ளீர்களா?
இன்று நம்மைத் தொடர்பு கொள்ளுங்கள் — நம்பிக்கையுடன்!☘️

ெற்றிகள்

24/03/2026

🇫🇷2025 ஆம் ஆண்டுக்கான Métiers en tension (Cuisinier) அடிப்படையில் ஒரு தமிழரின் régularisation வெற்றிகரமாக முடிந்துள்ளது.🍀
இந்த வழக்கில் TSA சரியான நடைமுறைகள்,
சரியான timing, மற்றும் step-by-step approach பயன்படுத்தியுள்ளது.
இந்த வீடியோவில் இந்த வெற்றி எப்படிச் சாத்தியமானது என்பதை
அவரே தனது அனுபவமாக பகிர்கிறார்.
இதே நிலைமையில் இருக்கும் ஒருவருக்கு
இந்த தகவல் உதவியாக இருக்கலாம்.
பயனுள்ளதாக இருந்தால் share செய்யலாம்.

ெற்றிகள்

Adresse

10 Rue Saint-Vincent De Paul
Paris
75010

Téléphone

+33970700464

Site Web

http://tsafrench.com/, https://whatsapp.com/channel/0029Vb7UOhgAInPkdmIPCY1h

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Immigration and Integration Center publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à France Immigration and Integration Center:

Partager