08/11/2026
🪔✨ 𝐃𝐞𝐞𝐩𝐚𝐯𝐚𝐥𝐢 | 𝐂𝐞𝐥𝐞𝐛𝐫𝐚𝐭𝐢𝐧𝐠 𝐓𝐨𝐠𝐞𝐭𝐡𝐞𝐫𝐧𝐞𝐬𝐬
Yesterday (7 November), after concluding my engagements in Johor Bahru, I made my way back to Kluang to join the local community at the Deepavali Bazaar.
நேற்று (நவம்பர் 7), ஜொகூர் பாருவில் எனது நிகழ்ச்சிகளை நிறைவு செய்த பின்னர், குளுவாங்கிற்குத் திரும்பி, அங்குள்ள தீபாவளி பஜாரில் உள்ளூர் மக்களுடன் இணைந்து கொண்டாட்டத்தில் பங்கேற்றேன்.
昨天(11月7日),结束在新山的活动后,我便赶回居銮,参与当地的 Deepavali Bazaar,与大家一起欢庆屠妖节。
🎊 The atmosphere was wonderfully lively, and we were greeted with genuine warmth and hospitality. It was a pleasure to extend my Deepavali greetings, meet familiar faces and even bump into some of my former schoolmates. Such unexpected encounters made the evening all the more special.
அங்கு நிலவிய சூழல் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சிகரமாகவும் இருந்தது. அனைவரும் எங்களை மிகுந்த அன்புடனும் விருந்தோம்பலுடனும் வரவேற்றனர். அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்ததுடன், பல பழக்கமான முகங்களையும், எனது முன்னாள் பள்ளித் தோழர்களில் சிலரையும் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது. எதிர்பாராத இத்தகைய சந்திப்புகள் அந்த மாலையை மேலும் சிறப்பாக்கின.
现场气氛热闹又温馨,大家都非常热情友善地接待我们。除了向大家送上屠妖节祝福,也遇见了不少熟悉的面孔,甚至还有中学时期的同学。这些意外的相遇,让这个晚上倍感亲切与开心。
🎆 Together with fellow party members, colleagues and friends, we decided to stay on until midnight to join the countdown and share in the festive celebrations.
கட்சித் தோழர்கள், சகாக்கள் மற்றும் நண்பர்களுடன் இணைந்து, நள்ளிரவு வரை அங்கேயே தங்கி, அனைவருடனும் சேர்ந்து கவுண்ட்டவுனில் பங்கேற்று தீபாவளிக் கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டோம்.
当晚,我也与党员、同僚及朋友们相聚。大家决定继续留在现场直到午夜,与大家一起倒数,共同感受屠妖节的欢乐气氛。
🪔 Having celebrated here with everyone last year, it was a pleasure to return this year and once again experience the warmth and hospitality of the community. I also had the opportunity to meet the Mahkota State Assemblyman and exchange greetings.
கடந்த ஆண்டு இங்கு அனைவருடனும் இணைந்து கொண்டாடிய மகிழ்ச்சியான அனுபவத்தைத் தொடர்ந்து, இவ்வாண்டும் மீண்டும் இங்கு வந்து சமூகத்தினரின் அன்பான வரவேற்பையும் விருந்தோம்பலையும் அனுபவித்தது மகிழ்ச்சியளித்தது. இதன்போது மஹ்கோட்டா சட்டமன்ற உறுப்பினரையும் சந்தித்து ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொள்ளும் வாய்ப்புக் கிடைத்தது.
去年曾与大家在这里一起倒数,今年再次回来,依然感受到大家满满的热情与友善。期间也有机会遇见马哥打州议员,互相问候交流,倍感亲切。
✨ There is something truly special about festive occasions. They bring people from different walks of life together, creating opportunities for genuine connections and strengthening the bonds within our community. My sincere thanks to everyone for the warm welcome and wonderful hospitality.
பண்டிகைக் காலங்களின் தனிச்சிறப்பு என்னவென்றால், பல்வேறு பின்னணிகளைக் கொண்ட மக்களை ஒன்றிணைத்து, உண்மையான உறவுகளை உருவாக்கி, சமூக ஒற்றுமையை மேலும் வலுப்படுத்துவதாகும். எங்களை அன்புடன் வரவேற்று உபசரித்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
节庆最美好的地方,莫过于让不同背景的人们有机会相聚,在真诚的互动中建立情谊,进一步拉近彼此的距离。衷心感谢大家的热情招待,让这个晚上留下了温暖而美好的回忆。
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்! | Happy Deepavali! | 屠妖节快乐! 🪔🎇