Farook Lawyer

Farook Lawyer Attorney -at -Law
Court Complex
Ampara

தேடல் 97   (02.09.2022) வெள்ளிக்கிழமை (ஸதகத்துல் ஜாரியா ) குடி நீர் இணைப்பு பெற்றுத்தருமாறு கோரிக்கை கிழக்கு மாகாணம் அம்...
02/09/2022

தேடல் 97 (02.09.2022) வெள்ளிக்கிழமை
(ஸதகத்துல் ஜாரியா ) குடி நீர் இணைப்பு பெற்றுத்தருமாறு கோரிக்கை

கிழக்கு மாகாணம் அம்பாரை மாவட்டம் இறக்காமம் பிரதேச செயலக எல்லைக்குள் மஜீட் புரம் கிராம சேவர் பிரிவில் 03 பெண் பிள்ளைகளின் தாய் குடிநீர் இணைப்புப் பெற்றுக் கொள்ள விண்ணப்பித்துள்ளார்.

அதற்கிணங்க இறக்காமம் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபைக்கு ரூபா. 16624/- உம் இறக்காமம் பிரதேச சபைக்கு பாதையை வெட்ட குறித்த ஒரு தொகைப் பணமும் செலுத்த வேண்டியுள்ளது.

தற்போதுள்ள பொருளாதார நெருக்கடிக்குள் இப் பணத்தை மொத்தமாக செலுத்த முடியாதுள்ளதாகவும் எதிர்வரும் 23/10/2022 ம் திகதிக்குள் பணம் செலுத்த வேண்டியுள்ளதாகவும் அத் தாய் Asraf TV க்கு தெரிவித்தார்.

"உங்களில் யார் நற்செயல்களால் சிறந்தவர் என சோதிப்பதற்காகவே நாம் வாழ்வையும் மரணத்தையும் ஏற்படுத்தியுள்ளோம்" என அல்லாஹ் சூறா முல்க் 2 வது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

நிலையான தர்மம் ஸதக்கத்துல் ஜாரியா நீர் இணைப்பு பெற்றுக் கொடுத்தல் என்பதால் யாராவது ஒருவர் முன்வந்து எங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தினால் ஏனைய வேலைகளை களத்தில் முன் நின்று செய்து கொடுத்து நீர் இணைப்பைப் பெற்றுக் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம்.

எனவே இந் நீர் இணைப்பை நீங்கள் அல்லது உங்களின் மரணித்த தாய் தந்தை சார்பாக பெற்றுக் கொடுத்து அல்லாஹ்வின் அருளைப் பெற்றுக் கொள்ள நீங்கள் அழைக்க வேண்டியது
0756260552 வட்அப்
0773134563 call

உங்களால் முடியாவிட்டால் பரவாயில்லை அதிகம் பகிருங்கள் யாராவது ஒருவர் முன்வரலாம் உங்களின் பகிர்வால் ஒருவர் முன் வந்தால் உங்களுக்கும் அதே நன்மை கிடைக்கும்
அல்ஹம்துலில்லாஹ்

Note
Woman who does not want to express himself

02/09/2022
 #இன்ஷா_அல்லாஹ்_நாளை_11_ஞாயிறு_காலை_11_மணிக்கு_Asraf_Tv_விசேட_நேரலையில்_சட்டத்தரணி_பாறூக்சாஹிப்கடந்த 26.06.2021 அன்று தி...
10/07/2021

#இன்ஷா_அல்லாஹ்_நாளை_11_ஞாயிறு_காலை_11_மணிக்கு_Asraf_Tv_விசேட_நேரலையில்_சட்டத்தரணி_பாறூக்சாஹிப்

கடந்த 26.06.2021 அன்று திடீர் சுகயீனமுற்று அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ச்சியான சிகிச்சை பெற்று வந்த Asraf Tv யின் முகாமைத்துவப் பணிப்பாளர் சட்டத்தரணி பாறூக்சாஹிப் தற்போது இறைவனின் அருளால் பூரண சுகம் பெற்று வீடு திரும்பியுள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்

இன்ஷா அல்லாஹ் நாளை 11 ம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு Asraf Tv யின் விசேட நேரலையில் தோன்றி
" தான் பூரண சுகம் பெற்று இறைவனின் அருளால் மீண்டும் இம் மண்ணுக்கும் மக்களுக்கும் தனது சமூகப் பணியை தொடர்ச்சியாக முன்னெடுக்க வேண்டும் என சர்வ வல்ல நாயன் அல்லாஹ்விடம் துவா செய்த உள்நாட்டு வெளிநாட்டு நமது உறவுகளுடன் தமது சுகம் பற்றிப் பேச தயாராகி வருகின்றார்.
அல்ஹம்துலில்லாஹ்

14.05.2021 முதல் 21.06.2021 வரையான Covid 19 காரணமான நாடு தழுவிய பயணத்தடை மற்றும் 26.06.2021 முதல் Asraf Tv MD சட்டத்தரணி பாறூக்சாஹிப் அவர்களின் திடீர் சுகயீனம் ஆகியவை காரணமாக தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டிருந்த Asraf Tv யின் மனிதாபிமான சமூகப் பணிகளின் தொடர்ச்சி பற்றிய அறிவிப்பு நாளை வெளியிடப்படலாம்

மேலும், Asraf Tv யின் செயற்பாடுகளை தொடர்ச்சியாக எதிர்பார்த்துக் கொண்டிருந்த சமூக மட்டத் தலைவர்கள் , அரசியல் வாதிகள் , நலன்விரும்பிகள், உள்நாட்டு வெளிநாட்டு நண்பர்கள், உறவுகள் , பயனாளிகள் எல்லோருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்வதோடு உங்கள் அனைவரினதும் துவாக்களை இறைவன் அங்கீகரித்ததன் விளைவாக மீண்டும் Asraf Tv யின் மனிதாபிமான சமூகப் பணிகள் இவ் வாரம் முதல் தொடரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளைய நேரலையை அதிகம் பகிருவோம்
அல்லாஹ் அக்பர்

அக்ஸத் அஹமட்
பொறுப்பாளர் - செய்திப் பிரிவு
Asraf Tv Media Network (Pvt) Ltd
2021.07.10

20/06/2021

இன்று (20) மாலை 5 .30 மணிக்கு தேடல் 70
அறிமுக நேரலை
ரூபா. 5000/- வழங்கப்படவுள்ளது.

20/06/2021

இன்று 2021.06.20 ஆம் திகதி ரூபா.10000/- பணத்தை நண்பர் ஒருவர்
Asraf Tv க்கு அனுப்பி வைத்துள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்

19/06/2021

இன்று (19) காலை 8.32 மணிக்கு ரூபா.25000/- பணத்தை நண்பர் MB.Uwais
Asraf Tv க்கு அனுப்பி வைத்துள்ளார்
அல்ஹம்துலில்லாஹ்

18.06.2021வாங்காமம் ஜூம்ஆ பள்ளிவாசல் கௌரவ தலைவர் சகோதரர் ஆப்தின் மற்றும்  செயலாளர் , பொருளாளர் ஆகியோருடன் Asraf Tv வழங்க...
19/06/2021

18.06.2021
வாங்காமம் ஜூம்ஆ பள்ளிவாசல் கௌரவ தலைவர் சகோதரர் ஆப்தின் மற்றும் செயலாளர் , பொருளாளர் ஆகியோருடன் Asraf Tv வழங்கி வரும் 2000/- Pack அவர்களின் மஹல்லா வாசிகளுக்கு வழங்குவது தொடர்பான பெயர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக நேற்று இரவு 18.06.2021 கலந்துரையாடிய போது

18.06.202110 A குளணி ஜூம்ஆ பள்ளிவாசல் கௌரவ தலைவர் சகோதரர் ஸபீன் மற்றும்  செயலாளர் சகோதரர் இம்றான், இர்சாத் ஆகியோருடன் As...
19/06/2021

18.06.2021
10 A குளணி ஜூம்ஆ பள்ளிவாசல் கௌரவ தலைவர் சகோதரர் ஸபீன் மற்றும் செயலாளர் சகோதரர் இம்றான், இர்சாத் ஆகியோருடன் Asraf Tv வழங்கி வரும் 2000/- Pack அவர்களின் மஹல்லா வாசிகளுக்கு வழங்குவது தொடர்பான பெயர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக நேற்று இரவு 18.06.2021 கலந்துரையாடிய போது

18.06.2021வரிப்பத்தான்சேனை அந் நூர் பள்ளிவாசல் கௌரவ தலைவர் சகோதரர் ஸலாம் மற்றும்  செயலாளர் சகோதரர் சலீம் பிர்தௌஸ் ஆகியோர...
19/06/2021

18.06.2021
வரிப்பத்தான்சேனை அந் நூர் பள்ளிவாசல் கௌரவ தலைவர் சகோதரர் ஸலாம் மற்றும் செயலாளர் சகோதரர் சலீம் பிர்தௌஸ் ஆகியோருடன் Asraf Tv வழங்கி வரும் 2000/- Pack அவர்களின் மஹல்லா வாசிகளுக்கு வழங்குவது தொடர்பான பெயர் பட்டியல் தயாரித்தல் தொடர்பாக நேற்று இரவு 18.06.2021 கலந்துரையாடிய போது

Address

Ampara

Alerts

Be the first to know and let us send you an email when Farook Lawyer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Farook Lawyer:

Share