29/03/2026
வாக்காளர் விழிப்புணர்வு / தேர்தல் பிரச்சாரம்
“உங்கள் முதல் வாக்கை எண்ணிக்கொண்டே பதிவு செய்யுங்கள்”
வேட்பாளர் அறிமுகம்
S. சிவசூரியநாராயணன், B.Com., M.L.
Serial No: 114
என் வாக்குறுதிகள்
தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு
➡️ இலவச சட்ட பயிற்சி மையம் (Innovation Center) அமைப்பு
ஒவ்வொரு மாவட்டத்திலும்
➡️ APP & நேரடி சேவை மூலம் சட்ட உதவி வழங்குதல்
இளம் வழக்கறிஞர்களுக்கு
➡️ Drafting, Pleading & Court Training Program
பார் கவுன்சிலில்
➡️ 38 ஆண்டுகள் அனுபவம் கொண்டு செயல்பாடு
மதுரை அல்லாது திருச்சியில்
➡️ பார் கவுன்சில் கிளை அமைப்பிற்கு முயற்சி
நடவடிக்கை வெளிப்படைத்தன்மை
➡️ ஒழுங்கான நிர்வாகம் & நியாயமான சேவை
மனித உரிமைகள் பாதுகாப்பு
➡️ வழக்கறிஞர்களின் நலன் முன்னிலையில்
உங்கள் ஆதரவு வேண்டுகிறேன்
“நியாயம் – நேர்மை – நம்பிக்கை”
“வழக்கறிஞர்களின் நம்பிக்கை, உங்கள் வாக்கு என் பலம்”
“நியாயத்திற்காக ஒன்று சேர்வோம்”
“சேவை மனப்பான்மை – சட்ட முன்னேற்றம்”