Law and Impact

Law and Impact Making Legal Sense

19/08/2026
17/08/2026

முதல் கணவனிடம் விவாகரத்து பெறாமல் 2வது கணவனிடம் ஜீவனாம்சம் கேட்க முடியுமா?

16/08/2026

வரதட்சணை சாவு ஏன்? Why Dowry Death?

07/07/2026

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் "அரசு உரிமையியல் வழக்கறிஞராக" (Government Pleader - GP) பொறுப்பேற்று இருக்கும் மூத்த வழக்கறிஞர்.ரிபாயி அவர்களை சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

அன்புடன்
அட்வகேட். அகமது
8124499188.

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் "அரசு உரிமையியல் வழக்கறிஞராக" (Government Pleader - GP) பொறுப்பேற்று இருக்கும் மூத்த ...
07/07/2026

திருநெல்வேலி மாவட்ட நீதிமன்றத்தில் "அரசு உரிமையியல் வழக்கறிஞராக" (Government Pleader - GP) பொறுப்பேற்று இருக்கும் மூத்த வழக்கறிஞர்.ரிபாயி அவர்களை சந்தித்து எனது வாழ்த்துகளை தெரிவித்தேன்.

அன்புடன்
அட்வகேட். அகமது
8124499188.

எல்லாம் நன்மைக்கே..!
13/06/2026

எல்லாம் நன்மைக்கே..!

08/06/2026

பத்திரம் பதிவு செய்ய சார்பதிவாளர் அலுவலகம் செல்ல தேவை இல்லையா?

05/06/2026

ஆன்லைன் சூதாட்ட தடை

மாணவன்: குருவே, இன்று நான் புனித பயணம் செல்கிறேன், எனது வாழ்க்கையில் இனி மீண்டும் உங்களை சந்திப்பேனா? என்பது தெரியாது. ஆ...
03/06/2026

மாணவன்: குருவே, இன்று நான் புனித பயணம் செல்கிறேன், எனது வாழ்க்கையில் இனி மீண்டும் உங்களை சந்திப்பேனா? என்பது தெரியாது. ஆகையால் எனது வாழ்நாள் முழுமைக்கும், தினசரி எனக்கு பலனளிக்கும் வகையில் ஒரு அறிவுரையை உங்களிடம் வேண்டுகிறேன்.

ஆசான்: உனது பயணம் பாதுகாப்பாக அமையவும், இறைவன் உனது நோக்கத்தை நிறைவேற்றி வைக்கவும் பிரார்த்திக்கிறேன். நல்லபடியாக போய் வா..!

மாணவன்: அந்த அறிவுரை...

ஆசான்: சொல்கிறேன், நன்மையை ஏவுவதற்காக தானே மனிதர்கள் படைக்கப்பட்டு இருக்கிறார்கள், நான் உனக்கு ஒரு விதியை கற்று தருகிறேன்...

உன்னுடைய எந்த ஒரு கருத்தையும் யாருக்கு எதிராகவும் "பொதுவாக்கம்" (Generalized) செய்து கொள்ளாதே.

அதாவது, ஒரு விடயத்தை பற்றி மனிதர்களை பற்றி சிந்திக்கும் போது...

"அவனா, அவன் அப்டிதான்"

"மெக்கானிக்கா? மெக்கானிக் அப்டினாலே பெட்ரோல் திருடுவானுங்க"

"அந்த ஊர் காரனுங்களுக்கு பெண் கொடுக்க கூடாது"

"இந்த ஏரியால உள்ளவன் இந்த குறிப்பிட்ட ஆளுங்களா தான் இருப்பாங்க"

"இந்த குடும்பத்துல, எல்லாம் நல்லவனா தான் இருப்பாங்க, நம்பி பணம் கொடுக்கல்-வாங்கல் செய்யலாம்"

இந்த மாதிரி நிறைய பொதுவாக்கம் செய்யப்பட்ட முன்முடிவுகள் உன் மனதில் இருக்கும், நீ முடிவுகள் எடுக்கும் போது இவற்றை கவனமாக தவிர்த்து கொள்ள பழகி கொள்.

இந்த Generalized pre-decisions என்பவை பொய்களாக தான் இருக்கின்றன. ஏனெனில்

"மனிதர்கள் எப்போதும் சூழலை பொறுத்து தன்னை பாதிக்காத, லாபம் அளிக்க கூடிய முடிவுகளை தான் எடுப்பார்கள்..!"

"நமது வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் தனித்துவமாக படைக்கப்ப்ட்டுள்ளது"

"ஒன்றை மறவாதே, இதிலும் கூட விதிவிலக்குகள் உண்டு"

இந்த விதி உனது தனிப்பட்ட வாழ்விலும் தொழில் வாழ்க்கையிலும் மிகப்பெரிய வெற்றிகளை கொடுக்க கூடியது.

எழுத்தாக்கம்
அட்வகேட். அகமது
பாளையங்கோட்டை.
8124499188

Address

Melapudumanai Street, Pettai
Tirunelveli
627004

Website

Alerts

Be the first to know and let us send you an email when Law and Impact posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share