Labour Talk

Labour Talk It’s a Bridge Between Govt and Workers / Labour’s Getting News and announcements...

It was an honour to attend the book launch event of “Kanmani Kathaigal – 108 Powerful Stories of Tamil Women” presented ...
01/04/2026

It was an honour to attend the book launch event of “Kanmani Kathaigal – 108 Powerful Stories of Tamil Women” presented by Pachyderm Tales.
We are proud to share that JB Group Chairmen, Dr. Sukumar Balakrishnan and Sudha Sukumar, graced the occasion as Chief Guests, making the event truly memorable.
The event, held at Anna Centenary Library, was truly inspiring and celebrated the strength, resilience, and achievements of Tamil women.

















# Metropeople

TNDWWA & Labour talk  சார்பாக அமாவாசையையொட்டிமுதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
18/03/2026

TNDWWA & Labour talk சார்பாக அமாவாசையையொட்டி
முதியோர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.


எளிமை, நேர்மை மற்றும் தியாகத்திற்கு பெயர்பெற்ற CPI மூத்த தலைவர் நல்லகண்ணு தனது 101-வது வயதில் காலமானார் அவர்கள் மறைவிற்க...
25/02/2026

எளிமை, நேர்மை மற்றும் தியாகத்திற்கு பெயர்பெற்ற CPI மூத்த தலைவர் நல்லகண்ணு தனது 101-வது வயதில் காலமானார் அவர்கள் மறைவிற்கு தமிழக வாகன ஓட்டுனர்கள் மற்றும் தொழிலாளர்கள் நல சங்கத்தின் சார்பில் அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும் கழக தோழர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தோம்.





# Metropeople

We are happy to share that our Chairman Dr. Sukumar Balakrishnan and Mrs. Sudha Sukumar has been invited as the Chief Gu...
21/02/2026

We are happy to share that our Chairman Dr. Sukumar Balakrishnan and Mrs. Sudha Sukumar has been invited as the Chief Guest for the 4th Cado-Bhim 2026 – Inter College NCC Competition, organized by the NCC Wing of Dr. Ambedkar Government Arts College on 24th & 25th February 2026.
It is truly an honour to be part of this prestigious event that fosters discipline, leadership, and patriotism among NCC cadets, shaping the future leaders of our nation..
The Foundation extends its heartfelt wishes for the grand success of the program and applauds the efforts of the NCC Wing in organizing such an inspiring initiative.













# Metropeople # labour talk

# Metropeople

13 வதுTNMA(R)) மாநில முய்தாய்  குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு விருதினை வழங்...
07/02/2026

13 வதுTNMA(R)) மாநில முய்தாய் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2026 போட்டியில் பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு விருதினை வழங்க சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு ஜெயலட்சுமி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனர் டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது..

Sukumar Balakrishnan



தேசிய மகளிர் திறன் மேம்பாட்டு மற்றும் முன்னேற்ற அகாடமி (NASAAW)  நடத்திய பிரம்மாண்டமான துவக்க விழாவிற்கு ஜெயலக்ஷ்மி பாலக...
03/02/2026

தேசிய மகளிர் திறன் மேம்பாட்டு மற்றும் முன்னேற்ற அகாடமி (NASAAW) நடத்திய பிரம்மாண்டமான துவக்க விழாவிற்கு ஜெயலக்ஷ்மி பாலகிருஷ்ணன் குழுமத்தின் நிறுவனம் டாக்டர் சுகுமார்பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகளை புரிந்தவர்களுக்கு விருதுகளை வழங்கி கௌரவித்தார்கள்...

Sukumar Balakrishnan


இன்று ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்திற்கு  பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக  நிறுவனர்  டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் ...
02/02/2026

இன்று ஆவடி வள்ளலார் பசியாற்று மையத்திற்கு பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் சார்பாக
நிறுவனர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக செயலாளர் / அறங்காவலர் திருமதி. சுதா சுகுமார் மற்றும் DR.R. சிவக்குமார் IPS ஆவடி காவல் இணை ஆணையர்
DIG of police/JC Avadi அவர்களின் முன்னிலையில்
5 லிட்டர் கிரைண்டர் அன்பளிப்பாக வழங்கப்பட்டது...

Sukumar Balakrishnan


இன்று ஆவடி வள்ளலார் பசியாற்று மையம் சார்பாக நடைபெற்ற 9ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா மற்றும் பொது அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச...
02/02/2026

இன்று ஆவடி வள்ளலார் பசியாற்று மையம் சார்பாக நடைபெற்ற 9ஆம் ஆண்டு தைப்பூச திருவிழா மற்றும் பொது அன்னதர்மம் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாலகிருஷ்ணன் அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாக செயலாளர் மற்றும் அறங்காவலர் திருமதி. சுதா சுகுமார் அவர்களுடன் DR.R. சிவக்குமார் IPS ஆவடி காவல் இணை ஆணையர்
DIG of police/JC Avadi அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்...

Sukumar Balakrishnan


பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள டெம்பிள் காய்ஸ் இளைஞர்கள் நடத்திய பொங்கல் திருவிழா நிகழ்ச்சிக்கு ஜே.பி குழுமத...
30/01/2026

பூந்தமல்லி, சென்னீர்குப்பம் பகுதியில் உள்ள டெம்பிள் காய்ஸ் இளைஞர்கள் நடத்திய பொங்கல் திருவிழா நிகழ்ச்சிக்கு ஜே.பி குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்கள் ..
மேலும் அப்பகுதியில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்தார்கள்..

Sukumar Balakrishnan


பாரதிய ஜனதா கட்சி மாநிலத் துணைத் தலைவர் திரு.டால்பின்.பா. ஸ்ரீதரன் அவர்கள் ஜே.பி குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.சுக...
30/01/2026

பாரதிய ஜனதா கட்சி மாநிலத் துணைத் தலைவர் திரு.டால்பின்.பா. ஸ்ரீதரன் அவர்கள் ஜே.பி குழுமத்தின் நிறுவனத் தலைவர் டாக்டர்.சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களை மரியாதை சந்தித்தார்கள்..

Sukumar Balakrishnan


நிறுவனத் தலைவர்டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள்,( KNCCI) காஞ்சிபுரம் நிப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தில்...
30/01/2026

நிறுவனத் தலைவர்டாக்டர் சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்கள்,( KNCCI) காஞ்சிபுரம் நிப்பான் வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திரு. விஸ்வநாதன்( Ex MP )மற்றும் அவரது துணைவியாரை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்கள்...

Sukumar Balakrishnan


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் திரு.சிரஞ்சீவி கிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழை ஜேபி...
29/01/2026

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுச்செயலாளர் திரு.சிரஞ்சீவி கிருஷ்ணன் அவர்களின் இல்ல திருமண விழா அழைப்பிதழை
ஜேபி குழுமத்தின் நிறுவனர்
டாக்டர். சுகுமார் பாலகிருஷ்ணன் அவர்களின் இல்லத்தில் சந்தித்து வழங்கினார்கள்..

Sukumar Balakrishnan



Address

Real Enclave, 43/22, Flat 1, G3 Ground Floor, Josier Street, Tirumurthy Nagar
Nungambakkam
600034

Alerts

Be the first to know and let us send you an email when Labour Talk posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to Labour Talk:

Share