தகவல் அறியும் உரிமைச் சட்டம்

  • Home
  • India
  • Namakkal
  • தகவல் அறியும் உரிமைச் சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் Right to Information Act
(1)

📱 சட்டம் சார்ந்த அனைத்து தகவல்களும் – இனி உங்கள் கைப்பேசியில்!புதிய சட்டங்கள், முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள், பொதுமக்களுக...
13/02/2026

📱 சட்டம் சார்ந்த அனைத்து தகவல்களும் – இனி உங்கள் கைப்பேசியில்!

புதிய சட்டங்கள், முக்கிய நீதிமன்ற தீர்ப்புகள், பொதுமக்களுக்கு பயன்படும் சட்ட விழிப்புணர்வு செய்திகள் – அனைத்தும் ஒரே செயலியில்!

✨ உங்கள் நம்பகமான “சட்ட நண்பன்” App

✔️ எளிய மொழியில் சட்ட விளக்கங்கள்
✔️ துல்லியமான மற்றும் நம்பகமான தகவல்கள்
✔️ தினசரி புதிய அப்டேட்கள்
✔️ அனைவருக்கும் பயன்படும் சட்ட அறிவுரை

சட்டத்தை தெரிந்து கொள்ளுங்கள்…
உங்கள் உரிமைகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்…

📥 இன்றே Play Store-இல் இருந்து பதிவிறக்கம் செய்யுங்கள்:

https://play.google.com/store/apps/details?id=com.yeskay.snnews

சட்ட அறிவில் முன்னேற – இன்றே தொடங்குங்கள்!

பொதுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாக தகவல் கோருதல்தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) - மாடல் மனு (பொதுப் பணியாளர் தேர...
12/02/2026

பொதுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாக தகவல் கோருதல்

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) - மாடல் மனு (பொதுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாக தகவல் கோருதல்) From, சுப. கார்த்திகேயன், எண்:7, பழைய பேருந்து நிலையம், இராசிபுரம், நாமக்கல் - 637408. செல்: 8300076988 மின்னஞ்சல்: [email protected] To, பொது தகவல் அலுவலர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியம், சென்னை - 600003. Subject: தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 - தகவல் கோருதல் தொடர்பாக. Sir/Madam, நான் கீழே குறிப்பிடப்பட்ட தகவல்களை, 2005 ஆம் ஆண்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 6(1) ஆம் பிரிவின்படி, கோருகிறேன்....

தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) – மாடல் மனு (பொதுப் பணியாளர் தேர்வு வாரியம் தொடர்பாக தகவல் கோருதல்) From, சுப. கார்த்...

RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள்RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்த...
12/02/2026

RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள்

RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறை 6 படி, எந்த ஒரு இந்தியக் குடிமகனும் எந்த ஒரு அரசு அலுவலகத்திலிருந்தும் தேவையான தகவலை எழுத்துப் பூர்வமாக அல்லது மின்னஞ்சல் மூலம் கோரலாம். விண்ணப்பம் ஏதேனும் குறிப்பிட்ட வடிவத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல் கோர ஒரு காரணம் சொல்ல தேவையில்லை. குறைந்தபட்ச RTI விண்ணப்பக் கட்டணம் ₹10 ஆகும். (குறிப்பிட்ட பிரிவுகளில் கட்டணம் இல்லாது தகவல் கோரலாம்). ---- RTI விண்ணப்பத்தின் மாதிரி (Model RTI Application)...

RTI Act Section 6 – தகவல் கோருவதற்கான முறைகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அறை 6 படி, எந்த ஒரு இந்தியக் குடிமகனும் எந்த ...

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள்RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக வ...
12/02/2026

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள்

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act) பொதுமக்களுக்கு அரசாங்கம் மற்றும் அதன் நிறுவனங்களின் தகவல்களை அறிய உரிமை அளிக்கிறது. ஆனால், சில குறிப்பிட்ட தரவுகள் இந்த சட்டத்தின் கீழ் வழங்கப்பட முடியாது. RTI சட்டம் 2005 - பிரிவு 8 (Section - விலக்கப்பட்ட தகவல்கள்: கீழ்க்கண்ட தகவல்கள் RTI மூலம் பெற முடியாது: 1. தேசிய பாதுகாப்பு மற்றும் மதிப்புரிமை: தேசத்தின் பாதுகாப்பு, உறவுமுறை, மற்றும் இராணுவ ரகசிய தகவல்கள்....

RTI மூலம் பெற முடியாத தகவல்கள் – சட்டப்பூர்வமாக விதிக்கப்பட்ட வரம்புகள் தகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005 (RTI Act) பொது....

RTI Act, 2005 – சட்டத்தின் நோக்கம்RTI Act, 2005 - சட்டத்தின் நோக்கம் இந்தச் சட்டம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்...
12/02/2026

RTI Act, 2005 – சட்டத்தின் நோக்கம்

RTI Act, 2005 - சட்டத்தின் நோக்கம் இந்தச் சட்டம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்க உருவாக்கப்பட்டது. எந்த ஒரு அரசு அலுவலகத்திலும் (மத்திய, மாநில, உள்ளாட்சி அரசு) உள்ள தகவல்களை மக்கள் கேட்டு பெறலாம். இது அரசு நிர்வாகத்தில் பாரத மக்கள் நேரடி பங்கு பெற உதவுகிறது.

RTI Act, 2005 – சட்டத்தின் நோக்கம் இந்தச் சட்டம் மக்களுக்கு தகவல் அறியும் உரிமையை வழங்க உருவாக்கப்பட்டது. எந்த ஒரு அரச.....

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்புRTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவ...
12/02/2026

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவொரு அரசு அலுவலகத்திலிருந்தும் தகவலை கேட்டால், அந்த தகவல் 30 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். வயது, வருவாய், கல்வி போன்ற தனிப்பட்ட தகவல்களுக்கு அரசு நிராகரிக்கலாம். சத்தியப்பிரமாணத்துடன் தகவல் கேட்க தேவையில்லை, ஆனால் தகவல் கேட்ட அலுவலகம் சரியானது என்பதற்குச் சான்று வேண்டும்.

RTI விண்ணப்பத்திற்கான நேர வரம்பு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், பொதுமக்கள் எந்தவொரு அரசு அலுவலகத்திலிர.....

காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு(Party-in-Person / மனுதாரர் தானே வாதா...
12/02/2026

காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு

(Party-in-Person / மனுதாரர் தானே வாதாடுபவர்) காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனு (BNSS பிரிவு 175(3) அல்லது 223ன் கீழ்) மன்றம் : மாவட்ட முதன்மை நீதிவான் நீதிமன்றம், ___________ (மாவட்டம்) மனுதாரர் : பெயர் :சுப.கார்த்திகேயன் முகவரி : ________________________ எதிர்மனுதாரர்கள் : காவல் ஆய்வாளர், __________ காவல் நிலையம், __________ மாவட்டம். மாவட்ட காவல் கண்காணிப்பாளர், __________ மாவட்டம். மனுவின் வகை பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, 2023 (Bharatiya Nagarik Suraksha Sanhita – BNSS)...

(Party-in-Person / மனுதாரர் தானே வாதாடுபவர்) காவல் நிலையம் புகாரை ஏற்க மறுப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்ப.....

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 – முக்கிய சிறப்புகள்…!வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 – முக்கிய சிறப்புகள்...!...
12/02/2026

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 – முக்கிய சிறப்புகள்…!

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 – முக்கிய சிறப்புகள்...! இனி 2 மாத அட்வான்ஸ் போதும்! புதிய வீட்டு வாடகை சட்டத்தின் நோக்கம் வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம், 2025ன் மூலம், வீடுகளை வாடகைக்கு விடுவோருக்கும், வாடகைக்கு குடியேறுவோருக்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சட்டம் இரு தரப்பினருக்கும் சமநிலை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இனி 2 மாத அட்வான்ஸ் மட்டும் புதிய சட்டத்தின் படி, குடியிருப்பு வீடுகளுக்கு 2 மாத வாடகைக்கு மேல் முன்பணம் (Advance) வசூலிக்கக் கூடாது....

வீட்டு வாடகை விதிமுறைகள் சட்டம் 2025 – முக்கிய சிறப்புகள்…! இனி 2 மாத அட்வான்ஸ் போதும்! புதிய வீட்டு வாடகை சட்டத்தி....

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்!நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! காவல் நிலையம் அலட்சியமாக இருந்தால் – நீதிபதியை சம்பவ இடத்...
12/02/2026

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்!

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! காவல் நிலையம் அலட்சியமாக இருந்தால் – நீதிபதியை சம்பவ இடத்திற்கு அனுப்ப கோரும் மனு (CrPC 310) பெருநகர குற்றவியல் நீதிமன்றம் – __________ (ஊர்) ஆண்டு பட்டியல் எண் : __________ / 20__ பல்வகை மனு எண் : __________ / 20__ உள் பல்வகை முறையீட்டு மனு எண் : __________ / 20__ மனுதாரர் / முறையீட்டாளர் பெயர் : __________________________ முகவரி : ________________________ எதிர்மனுதாரர் காவல் ஆய்வாளர் __________ காவல் நிலையம்...

நீங்களும் கோர்ட்டில் வாதாடலாம்! காவல் நிலையம் அலட்சியமாக இருந்தால் – நீதிபதியை சம்பவ இடத்திற்கு அனுப்ப கோரும.....

கணவர் காணாமல் போனால் – மனைவி 2வது திருமணம் செய்யலாமா?கணவர் காணாமல் போனால் – மனைவி 2வது திருமணம் செய்யலாமா? இந்து திருமணச...
12/02/2026

கணவர் காணாமல் போனால் – மனைவி 2வது திருமணம் செய்யலாமா?

கணவர் காணாமல் போனால் – மனைவி 2வது திருமணம் செய்யலாமா? இந்து திருமணச் சட்டம், பிரிவு 11 மற்றும் பிரிவு 13 தொடர்பாக, “கணவர் காணாமல் போய் 7 ஆண்டுகள் வரை எந்த தகவலும் இல்லாத நிலையில் மனைவி இரண்டாவது திருமணம் செய்து கொண்டால் அந்த திருமணம் சட்டப்படி செல்லுமா?” என்ற கேள்வி அடிக்கடி எழுகிறது. இதற்கு சட்டம் தெளிவான பதிலை வழங்குகிறது. ஒரு வாழ்க்கைத் துணைவர் உயிரோடு உள்ளாரா அல்லது இல்லையா என்பது குறித்து, மற்றொரு வாழ்க்கைத் துணைவருக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக எந்த தகவலும் இல்லாத நிலை ஏற்பட்டால், அது இந்து திருமணச் சட்டம் பிரிவு 13ன் கீழ் விவாகரத்து பெறுவதற்கான ஒரு காரணமாக மட்டும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது....

கணவர் காணாமல் போனால் – மனைவி 2வது திருமணம் செய்யலாமா? இந்து திருமணச் சட்டம், பிரிவு 11 மற்றும் பிரிவு 13 தொடர்பாக, “.....

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள்குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வா...
12/02/2026

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள்

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அதிகாரங்களும் (Constitution of Criminal Courts and their Powers) – பிரிவு 6 முதல் 35 நபர்களை கைது செய்தல் (Arrest of Persons) – பிரிவு 41 முதல் 60 ஆஜராவதை கட்டாயப்படுத்தும் நீதிமுறை கட்டளைகள் (Process to Compel Appearance) – பிரிவு 61 முதல் 69 கைது செய்வதற்கான பிடியாணை (Warrant of Arrest) – பிரிவு 70 முதல் 81…...

குற்றவியல் நடைமுறைச் சட்டம், 1973 (CrPC) – பிரிவு வாரியான தலைப்புகள் குற்றவியல் நீதிமன்றங்களின் அமைப்பும் அவற்றின் அ...

மாதிரி பிரைவேட் கம்ப்ளைன்ட் மனுமாதிரி பிரைவேட் கம்ப்ளைன்ட் மனு (BNS, 2023 – பிரிவு 198 கீழ்) முன்: மாண்புமிகு நீதிபதி அவ...
12/02/2026

மாதிரி பிரைவேட் கம்ப்ளைன்ட் மனு

மாதிரி பிரைவேட் கம்ப்ளைன்ட் மனு (BNS, 2023 – பிரிவு 198 கீழ்) முன்: மாண்புமிகு நீதிபதி அவர்கள், _____ நீதிமன்றம், _____. குற்றவியல் மனு எண் : ____ / 20__ மனுதாரர் (Complainant): பெயர் : ____________________ தந்தை/கணவர் பெயர் : ____________________ முகவரி : ____________________ எதிர்மனுதாரர் (Accused): பெயர் : ____________________ தந்தை பெயர் : ____________________ முகவரி : ____________________ மனு மாண்புமிகு நீதிபதி அவர்களுக்கு, 1.மனுதாரர் மேலே குறிப்பிட்ட முகவரியில் வசித்து வருகிறார். 2.எதிர்மனுதாரர், மனுதாரருக்கு எதிராக உண்மையற்ற குற்றச்சாட்டுகளை தெரிந்தே, திட்டமிட்டு, பொய்யான தகவல்களுடன் புகார் அளித்து, மனுதாரருக்கு சட்டரீதியாகவும், சமூக ரீதியாகவும் தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் செயல்பட்டுள்ளார்....

மாதிரி பிரைவேட் கம்ப்ளைன்ட் மனு (BNS, 2023 – பிரிவு 198 கீழ்) முன்: மாண்புமிகு நீதிபதி அவர்கள், _____ நீதிமன்றம், _____. குற்றவிய....

Address

Namakkal

Alerts

Be the first to know and let us send you an email when தகவல் அறியும் உரிமைச் சட்டம் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share