The LawOurs, Tamilnadu

The LawOurs, Tamilnadu Let's we explore our Law and rights

சட்டம் நமக்கானதே !
12/02/2026

சட்டம் நமக்கானதே !

சட்ட விழிப்புணர்வு ஆலோசனை உதவிகளுக்கு !
11/02/2026

சட்ட விழிப்புணர்வு ஆலோசனை உதவிகளுக்கு !

விடுங்க பாத்துக்கலாம் 😊
17/01/2026

விடுங்க பாத்துக்கலாம் 😊

ஏஜென்டிடம் ஏமாந்து விட்டீர்களா ? (பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு):​ நமது  அமைப்பின் உதவியை நாடுவதோடு மட்டுமல்லாமல், வ...
17/01/2026

ஏஜென்டிடம் ஏமாந்து விட்டீர்களா ?

(பாதிக்கப்பட்டவர்களின் கவனத்திற்கு):

​ நமது அமைப்பின் உதவியை நாடுவதோடு மட்டுமல்லாமல், வெளிநாட்டில் சிக்கியுள்ளவர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர் உடனடியாக பின்வரும் இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வழிகளிலும் புகாரளிப்பது மிக அவசியம்:

​மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் 'மதாத்' (MADAD) தளம்:
வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் உதவி கோருவதற்கும், புகார்களைப் பதிவு செய்வதற்கும் மத்திய அரசால் உருவாக்கப்பட்ட பிரத்யேக இணையதளம் இது.

​இணையதளம்: madad.gov.in

​இந்தியத் தூதரகம்:
பாதிக்கப்பட்டவர் எந்த நாட்டில் இருக்கிறாரோ, அந்த நாட்டில் உள்ள இந்தியத் தூதரகம் (Indian Embassy) அல்லது துணைத் தூதரகத்தை (Consulate) உடனடியாகத் தொடர்பு கொள்ள வேண்டும்.
​வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் அவசர உதவி எண்கள் (MEA Helpline):

​கட்டணமில்லா தொலைபேசி எண் (இந்தியாவிலிருந்து): 1800 11 3090

​வெளிநாட்டிலிருந்து அழைக்க: +91 11 2301 2113
​இந்தத் தகவல் பாதிக்கப்பட்டவர்களைச் சென்றடையட்டும்.

பகிர்ந்தமைக்கு நன்றி.

The LawOurs, TamilNadu

விழிப்புடன் இருப்போம் !
17/01/2026

விழிப்புடன் இருப்போம் !

கவலை வேண்டாம், "உங்களுடன் இனி நாங்களும்"
17/01/2026

கவலை வேண்டாம், "உங்களுடன் இனி நாங்களும்"

"உங்களுடன், இனி நாங்களும்"
17/01/2026

"உங்களுடன், இனி நாங்களும்"

உங்களுடன், இனி நாங்களும்
17/01/2026

உங்களுடன், இனி நாங்களும்

அர்மேனியா, அசர்பைஜான், ஜார்ஜியா போன்ற நாடுகளில் Unskilled வேலைகளுக்கு வெகுவான சம்பளம் கிடைப்பதில்லை.  டெல்லி, பஞ்சாப், ச...
17/01/2026

அர்மேனியா, அசர்பைஜான், ஜார்ஜியா போன்ற நாடுகளில் Unskilled வேலைகளுக்கு வெகுவான சம்பளம் கிடைப்பதில்லை. டெல்லி, பஞ்சாப், சண்டிகர், மொகாலி வட இந்தியாவில் இருந்து பல முகவர்கள் 1 லட்சத்திற்கு மேல் சம்பளம் வாங்கி தருவதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி வருகிறார்கள். தயவுசெய்து நம்பி ஏமாற வேண்டாம் !

சைபர் குற்றங்களுக்கான புகார்களுக்கு 1930

The LawOurs, TamilNadu

இலவச இ சேவை, அருப்புக்கோட்டை நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அனைத்து இ சேவைகளுமே தங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.
15/01/2026

இலவச இ சேவை, அருப்புக்கோட்டை

நிபந்தனைகளுக்கு உட்பட்டு, அனைத்து இ சேவைகளுமே தங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.

"உங்களுடன், இனி நாங்களும்" நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்களுக்கான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படும். 😊
15/01/2026

"உங்களுடன், இனி நாங்களும்"

நிபந்தனைகளுக்கு உட்பட்டு, உங்களுக்கான சேவைகள் இலவசமாகவே வழங்கப்படும். 😊

"🎊அனைவருக்கும், அனைவரின் சார்பாகவும் - எங்களது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎊"-The LawOurs, TamilNadu
14/01/2026

"🎊அனைவருக்கும், அனைவரின் சார்பாகவும் - எங்களது மனமார்ந்த பொங்கல் நல்வாழ்த்துக்கள்🎊"

-The LawOurs, TamilNadu

Address

Madurai
Madurai

Opening Hours

Monday 9am - 8pm
Tuesday 9am - 8pm
Wednesday 9am - 8pm
Thursday 9am - 8pm
Friday 9am - 8pm
Saturday 9am - 3pm
Sunday 9am - 12pm

Alerts

Be the first to know and let us send you an email when The LawOurs, Tamilnadu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Practice

Send a message to The LawOurs, Tamilnadu:

Share