Nellai Advocate Kannan

Nellai Advocate Kannan Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Nellai Advocate Kannan, Madurai.

ஆங்கில புத்தாண்டு துவங்கும் இந்நாளில் பெரியவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். இளையவர்களுக்கு எனது உளம் நிறைந்த நல் வாழ்த...
31/12/2025

ஆங்கில புத்தாண்டு துவங்கும் இந்நாளில் பெரியவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். இளையவர்களுக்கு எனது உளம் நிறைந்த நல் வாழ்த்துகள்.
எல்லாம் வல்ல இறைவன் எந்த நோக்கத்திற்காக என்னை படைத்து வழக்கறிஞர் ஆக்கினாரோ அந்த நோக்கம் பூரணமாய் நிறைவேற தங்களின் நல் ஆசியும், வாழ்த்தும்,ஆதரவும் புத்தாண்டிலும் தொடர பணிவுடன் வேண்டுகிறேன்.,
நெல்லை அட்வகேட் கண்ணன், உயர்நீதிமன்றம்,மதுரை.9443154058

20/10/2025

பெங்களுர் ராஜராஜேஸ்வரி நகர், ஸ்ரீ கைலாச ஆஸ்ரமம், திருவண்ணாமலை பவளகுன்று மடாலயம் மஹா சமஸ்தான பீடாதிபதி jஜெகத்குரு ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ ஜெயந்திரபுரி மகா சுவாமிகள் ஜனன திருநாளில் மஹா ஸ்வாமிகளின் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறேன்.
நெல்லை அட்வகேட் கண்ணன், உயர்நீதிமன்றம்,9443154058

நெல்லை அலுவலக பொறுப்பாளர் திருமதி.சாந்தி குப்புசாமி அவர்கள் திடீர் உடல்நிலை குறைவால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்து...
28/08/2025

நெல்லை அலுவலக பொறுப்பாளர் திருமதி.சாந்தி குப்புசாமி அவர்கள் திடீர் உடல்நிலை குறைவால் காலமானார் என்பதை மிகவும் வருத்தத்துடன் தெரிவிக்கிறேன்.ஓம் சாந்தி.என்னோடு பிரிவால் வாடும் அன்னாரது உற்றார்,உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன்.நெல்லை அட்வகேட் கண்ணன்,உயர்நீதிமன்றம்,மதுரை9443154058

இன்று உயர்நீதிமன்ற பணியிலிருந்து ஓய்வு பெறும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமரச மையம் பிரிவு அலுவலர்(Section Officer) ...
31/07/2025

இன்று உயர்நீதிமன்ற பணியிலிருந்து ஓய்வு பெறும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை சமரச மையம் பிரிவு அலுவலர்(Section Officer) அன்பு சகோதரர் சுப்பையா அவர்கள் இறையருளால் பணி ஓய்வு காலம் மகிழ்ச்சியும் அமைதியும் நிறைந்து மென்மேலும் சிறப்படைந்து எல்லா நலமும் பெற்று வளத்துடன் பல்லாண்டு வாழ்க.நெல்லை அட்வகேட் கண்ணன், உயர்நீதிமன்றம்,மதுரை 9443154058

ஆங்கில புத்தாண்டு துவங்கும் இந்நாளில் பெரியவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். இளையவர்களுக்கு எனது உளம் நிறைந்த நல் வாழ்த...
31/12/2024

ஆங்கில புத்தாண்டு துவங்கும் இந்நாளில் பெரியவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். இளையவர்களுக்கு எனது உளம் நிறைந்த நல் வாழ்த்துகள்.
எல்லாம் வல்ல இறைவன் எந்த நோக்கத்திற்காக என்னை படைத்து வழக்கறிஞர் ஆக்கினாரோ அந்த நோக்கம் பூரணமாய் நிறைவேற தங்களின் நல் ஆசியும்,வாழ்த்தும்,ஆதரவும் புத்தாண்டிலும் தொடர பணிவுடன் வேண்டுகிறேன்.,
நெல்லை அட்வகேட் கண்ணன்,உயர்நீதிமன்றம்,மதுரை.9443154058

மதுரை திருவாதவூர் மாணிக்க வாசகர் திருக்கோவிலில் 7.7.2024 அன்று புதிதாக நிர்மாணிகப்பட்டுள்ள திருவாசக அரங்கு மற்றும் உணவு ...
09/07/2024

மதுரை திருவாதவூர் மாணிக்க வாசகர் திருக்கோவிலில் 7.7.2024 அன்று புதிதாக நிர்மாணிகப்பட்டுள்ள திருவாசக அரங்கு மற்றும் உணவு கூடத்தில் மணிவாசகரின் குருபூஜை நாளான இன்று நடந்த முதல் திருவாசக முற்றோதுதல் நிகழ்வில் கலந்து கொள்ளும் வாய்ப்பு இறையருளால் எனக்கும் கிடைத்தது.
நெல்லை அட்வகேட் கண்ணன், உயர்நீதிமன்றம்,மதுரை 9443154058

பிறந்த நாள் காணும் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் அன்பு சகோதரன் வில்லவன் கோதை இறையருளால் எல்லா நலமும் பெற்று வளத்துடன் பல்...
31/05/2024

பிறந்த நாள் காணும் உயர்நீதிமன்ற அரசு வழக்கறிஞர் அன்பு சகோதரன் வில்லவன் கோதை இறையருளால் எல்லா நலமும் பெற்று வளத்துடன் பல்லாண்டு வாழ்க.
நெல்லை அட்வகேட் கண்ணன், உயர்நீதிமன்றம்,மதுரை 9443154058

சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் அய்யா K.ஸ்ரீனிவாசன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன...
24/05/2024

சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் அய்யா K.ஸ்ரீனிவாசன் அவர்கள் மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நெல்லை அட்வகேட் கண்ணன், உயர்நீதிமன்றம்,மதுரை 9443154058

29/01/2024

ஏமாறாதீர் எச்சரிக்கை
எனது படத்துடன் பணம் கேட்டு எனது முக நூல் நண்பர்களுக்கு செய்தி வருவதாக தகவல்கள் வருகிறது. நெல்லை அட்வகேட் கண்ணன்,உயர்நீதி மன்றம்,மதுரை.9443154058

என் தாய் மாமன் தமிழ்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பிறந்த தை பூசம் திருநாளில் மாமாவை நினைத்து, போற்றி வணங்குகிறேன்.நெல்லை அட...
25/01/2024

என் தாய் மாமன் தமிழ்கடல் நெல்லை கண்ணன் அவர்கள் பிறந்த தை பூசம் திருநாளில் மாமாவை நினைத்து, போற்றி வணங்குகிறேன்.நெல்லை அட்வகேட் கண்ணன்,உயர்நீதி மன்றம்,மதுரை.9443154058

Address

Madurai

Telephone

+919443154058

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nellai Advocate Kannan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share