Madurai CGC

Madurai CGC Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Madurai CGC, Madurai.

21/05/2025

22.05.2025 SI online test details:

*Geography - GK -100 QUESTIONS

*Logical analysis - Phychology test-40 QUESTIONS

20/05/2025

Prepare for success with our *TNPSC Group I Preliminary 2025* State level online mock test -02 to be held tomorrow (21/05/2025) in Virtual Learning Portal

Timings : 10 am to 1 pm

The test follows the latest TNPSC syllabus and pattern

*Key Features:*

1. Full length mock test covering General Studies and Aptitude sections
2. Instant scoring and detailed answer key
3. Ideal for self assessment and time management practice

Boost your confidence and evaluate your readiness for the TNPSC GROUP I Prelims.

*Start now and Stay ahead !!*

30/04/2025

NPSC GROUP I & IV ONLINE MOCK TEST – 02.05.2025
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தோ்வாணையத்தால் நடத்தப்படவுள்ள குரூப் -1 மற்றும் குரூப்-4-க்கான மாதிரி தேர்வு இணைய வழியாக www.tamilnaducareerservices.tn.gov.in என்ற மெய்நிகர் கற்றல் (Virtual learning Portal) இணையதளத்தில்
 02.05.2025 அன்று TNPSC GROUP IV-க்கான Indian Economy and Development Administration in Tamil Nadu / இந்திய பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டில் வளர்ச்சி நிர்வாகம் மாதிரி தேர்வும்,
 02.05.2025 அன்று TNPSC GROUP I- க்கான General Science / பொது அறிவியல் மாதிரிதேர்வும்

Online (இணையவழி) தேர்வு நடைபெறவுள்ளது. மேற்காணும் பாடத்தலைப்பு வாரியான தேர்விற்கு அனைத்து தன்னார்வப்பயிலும் வட்ட பயனாளர்களும் மற்றும் மெய்நிகர் கற்றல் (VLS Portal) இணையதளத்தில் மாதிரி தேர்வினை பதிவு செய்துள்ள இதர பயனாளர்களும் இம்மாதிரிதேர்வினை எழுதி பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Deputy Director
District Employment and Career
Guidance Centre, Madurai-7

24/04/2025
17/02/2025

TNPSC GROUP IV - தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மதுரை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தினசரி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. போட்டித்தேர்விற்கு தயாராகும் தேர்வர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இடம் - மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோ.புதூர், மதுரை -7

Call now to connect with business.

17/02/2025

ஆசிரியர் தேர்வு வாரியம்
மாநிலத் தகுதி தேர்வு (SET)
மார்ச் 6 முதல் தேர்வு - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
மார்ச் 6,7,8,9 ஆகிய தேதிகளில் கணினி வழியில் நடைபெறும். இத்தேர்வுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு, தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக இணையதளத்தில் (https://www.trb.tn.gov.in) பதிவேற்றம் செய்யப்படும்.



Call now to connect with business.

TNPSC GROUP 1 தேர்விற்கு படிப்பவரா நீங்கள் ?தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 90 குரூப் 1 பணிக்காலியிடத்திற்கான அ...
07/05/2024

TNPSC GROUP 1 தேர்விற்கு படிப்பவரா நீங்கள் ?

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 90 குரூப் 1 பணிக்காலியிடத்திற்கான அறிவிக்கை 28.03.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக் கடைசி தேதி 27.04.2024

பணிக்காலியிட விவரம்
1. Deputy Collector - 16 vacancies
2. Deputy Superintendent of Police - 23 vacancies.
3. Assistant Commissioner (Commercial Taxes) - 14 vacancies.
4. Deputy Registrar of Co-operative Societies - 31 vacancies.
5. Assistant Director of Rural Development - 14 vacancies.
6. District Employment Officer - 1 vacancy .
7. District Officer (Fire and Rescue Services) - 1 vacancy

இத்தேர்விற்கான கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், மதுரை கோ.புதூரில் தினந்தோறும் நடைபெற்று வருகிறது.

தேர்வர்கள் தங்களை தயார்படுத்தி கொள்ளும் விதம் அலுவலகத்தில் நூலக வசதி மற்றும் படிப்பதற்கான ஏற்ற வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் தினந்தோறும் வகுப்புகள் மற்றும் குறிப்பிட்ட காலஇடைவெளிகளில் மாதிரிதேர்வுகள் நடைபெற்று வருகிறது.

போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தி அரசு வேலைவாய்ப்பினை பெற இக்கட்டணமில்லா பயிற்சி வகுப்புகளில் இணையவும்.

மேலும் விவரங்களுக்கு
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், கோ.புதூர், மதுரை அலுவலகத்தை நேரிடையாக தொடர்பு கொள்ளவும்.

தொடர்புக்கு - 9698936868

07/09/2023

09.09.2023 மதுரை
EMG யாதவர் மகளிர் கல்லூரியில்,
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்.

Address

Madurai

Alerts

Be the first to know and let us send you an email when Madurai CGC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share